Heart effect black screen|Heart template video
Heart effect black screen என்பது நாம் எடிட்டிங் செய்வதற்கு தேவையான layer அமைப்பில் இதயம் வடிவிலான particles கொண்ட வீடியோ (mp4)வடிவிலானதாகும்.
How to download Heart effect video?இதய வடிவிலான அமைப்பை கொண்ட வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி?
Heart effect வீடியோ மற்றும் kinemaster உபயோகம் செய்யும் ஸ்டேட்டஸ் வீடியோ உருவாக்குபவர்களுக்கும் தேவையான black screen, green screen போன்றவற்றை டவுன்லோட் செய்வதற்கு எனவே, எடிட்டர்களுக்கு உதவிகரமாக நமது ms updates tamil official இணையதளம் உருவாக்கப்பட்டிக்கிறது.எனவே, நமது இணையத்திற்கு subscribe செய்து அடுத்தடுத்து வரவிருக்கும் வீடியோக்கலையும் பெரும் வாய்ப்பை பெருங்கள்.
படி 1 :
இந்த இணையத்தில் உள்ள உங்களுக்கு தேவையான பத்திகளை படித்து பார்க்கவும்.
Black screen layer effect |
படி 2 :
இந்த இணைய பக்கத்தின் கடைசி வரை செல்லவும். Scroll down this end of the page.
பக்கத்தின் கடைசியில் click to download என்ற
நீல நிற பொத்தானை கிளிக் செய்யவும்.
Click to download demo |
படி 3 :
உங்கள் வீடியோவிற்கான டவுன்லோட் லிங்க் தயாராக 30 நொடிகள் எடுத்துக்கொள்ளும்.
பின்பு download here என்ற பொத்தானை கிளிக் செய்து உங்கள் வீடியோவை பெறவும்.
படி 4:
இப்பொழுது உங்களுக்கான வீடியோ உங்களது மொபைலில் சேமிக்கப்படும். பின்பு அதனை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்கி கொள்ளுங்கள்.
How to use this heart effect black screen video?இந்த இதய வடிவம் கொண்ட வீடியோவை எப்படி உபயோகிப்பது?
பெரும்பாலும் ஸ்டேட்டஸ் மற்றும் பிறந்தநாள் வீடியோக்களை birthday background video உருவாக்கும் நபர்கள் kinemaster எனும் செயலியை apk கொண்டு தான் உருவாக்குகிறார்கள் . ஆகையால் நான் அச்செயலியின் டவுன்லோட் லிங்கினையும் இதன் கீழே கொடுத்துள்ளேன் .
KINEMASTER APP LINK :
உங்களுக்கு என்ன வடிவிலான effects அடுத்த வீடியோவில் அமைய வேண்டும் என கீழே உள்ள commont box இல் தெரிவிக்கவும்.
இந்த இணையம் உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த இணைய பக்கத்திற்கு subscribe செய்யவும்.
Tags:
Heart effect template
Super bro😍
Tq bro
Super boss
Tnx bro