Kinemaster black screen status video background effect
Kinemaster black screen status video background effect kinemaster என்னும் செயலியில் ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்க பயன்படும் background -இல் இதய வடிவம் மற்றும் வட்ட விடிவில் பல வண்ணங்களை கொண்டு நீங்கள் உருவாக்கும் அல்லது எடிட் செய்யும் உங்கள் புகைப்படங்களுக்கு அழகு கூட்டும் வகையில் Aveeplayer எனும் செயலியின் உதவி கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ அமைப்பாகும்.
What is status background effect or kinemaster layer effect ?
Kinemaster layer effect என்பது நாம் முன்னாள் பார்த்தது போல இந்த இணை- யத்தில் டவுன்லோட் செய்யும் effect அல்லது template ஐ பயன்படுத்தி kinemaster மற்றும் ஸ்டேட்டஸ் உருவாக்கும் செயலியில் பயன் -படுத்தப்படும் mp4 வீடியோ அமைப்பாகும்.
How to use status background effect ? How to download layer effects ?
நாம் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் மற்றும் பர்த்டே ஸ்டேட்டஸ் உருவாக்க பயன்படுத்த இருக்கும் செயலியின் பெயர் kinemaster என்பதாகும்.
அச்செயலியின் லிங்கினையும் கீழே கொடுத்துள்ளேன். டவுன்லோட் செய்து பயன்பெறவும்.
KINEMASTER APP LINK (CLICK HERE )
நீங்கள் உங்கள் புகைப்படங்களை edit செய்ய விரும்பினால் முதலில் kinemaster app-இனை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
பின்பு அதில் நீங்கள் விரும்பும் photo -வை add செய்து layer-எனும் option-இல் நமது இணையத்தில் டவுன்லோட் செய்த effect ஐ add செய்யவும்.
பின்பு அந்த effect-யினை select செய்து வலது பக்கத்தில் உள்ள option களில் blending என்ற option-யும் அதன் கீழே உள்ள screen என்ற option-யும் enable செய்யவும்.
How to download it effect ?
படி :1
இந்த இணையதளம் உங்களுக்கு பிடித்தி-ருந்தால் கீழ் உள்ள subscribe எனும் option-இல்
Subscribe செய்து கொள்ளவும். நீங்கள் டவுன்லோட் செய்யவிருக்கும் effect ஐ தேர்ந்-தெடுத்து அதை க்ளிக் செய்யவும்.
இந்த பக்கத்தின் கடைசியில் click here to download என்ற option கிளிக் செய்யவும்.
படி 2 :
பின்பு 30 நொடிகள் load ஆகும் வரை காத்திருக்கவும். அதன்பின், கிளிக் here என்ற பொத்தனை க்ளிக் செய்யவும்.
படி 3 :
நீங்கள் டவுன்லோட் செய்யும் வீடியோ உங்கள் மொபைலில் சேமிக்கப்படும்.
Follow our website by ur email. எந்த விதமான template or effect நீங்கள் வீம்புகிறீர்கள் என கீழ் உள்ள comment போஸ் இல் கமெண்ட் செய்யவும்.
Tags:
Multi colour effect